Latest News

June 12, 2015

வலைப்பந்தாட்டப்போட்டியில் தீபஜோதி அணி சம்பியனாகியது
by admin - 0


பர பரப்பான வலைப்பந்தாட்டப்போட்டியில் விக்கிரமன்ஸ் அணியே வெற்றிபெற்று தீபஜோதி அணி சம்பியனாகியது
பருத்தித்துறை பிதேசசெயலக விளையாட்டு இறுதிநிகழ்வு பிரதேச செயலர் எஸ் ஜெயசீலன் தலைமையில் கடந்த சனிக்கிழமை 2:00மணிக்குபருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது இதன் போது நடைபெற்ற பெண்களுக்கான வலைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் விக்கிரமன்ஸ் அணியே எதிர்த்து மோதிய தீபாஜோதி அணி 12-15 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியனாகியது .







செய்தி 
எஸ்.செல்வதீபன்


« PREV
NEXT »

No comments