மட்டக்களப்பு தன்னாமுனை காட்டுபகுதியில் இன்று [12/06/2015] நேரம் 02:20 தற்போது தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று காணப்படுகிறது.அதே நேரம் தமிழர் பிரதேசங்களில் மர்ம சாவுகள் தற்போது அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது .
மட்டக்களப்பு தன்னாமுனை காட்டுபகுதியில் தூக்கில் ஒருவர் -அதிரும் தமிழர் பிரதேசம்
மட்டக்களப்பு தன்னாமுனை காட்டுபகுதியில் தூக்கில் ஒருவர் -அதிரும் தமிழர் பிரதேசம்
Posted by விவசாயி=farmer on Friday, 12 June 2015
No comments
Post a Comment