லண்டன் லூசியம்பகுதியில் நடைபெற்ற கார்விபத்தில் வவுனியா இளைஞர்ஒருவர் உயிழந்துள்ளார் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது கடந்த 17ம் திகதி மாலை4-45மணியளவில் லூசியம் கட்போர்ட் விதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
லூசியம் கட்போர்ட் பகுதியில் வசித்து வந்த வவுனியா பெரியகோமரசன் குளத்தை சேர்த்த ஜெனற் நீயூஜன் (வயது18 ) என்ற இளைஞரே உயிழந்தவார் விதியில் வந்த கார் இளைஞர் மீது மோதி விபத்துக்குள்ளதால் இச்சம்பவம் நடைபெற்றது சம்பவிடத்தில் படுகாயம் அடைந்த நிலை இருந்த இளைஞரை கெலிகப்பர் வந்து ஏற்றி அப்பிரதேசத்தில்உள்ள குயின்ஸ் பெரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பயனின்று மறுநாள் 18திகதி மருத்துவமனையில் உயிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய கார் சாரதி பொலிஸ்ரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் இவ்விபத்து சம்பவம்தொடர்பாக மேலதிகவிசாரனைகளை லூசியம் பொலிஸ்ஸார் மேற்கொண்டுவருகின்றனார்
No comments
Post a Comment