Latest News

June 27, 2015

62 ஆவது பிலிம்பேர் விருதுகள்
by Unknown - 0

62 ஆவது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா (62nd filmfare awards) நேற்று (26) கோலாகலமாக நடைபெற்றது.

இதில் சிறந்த தமிழ் பட விருது விஜய் நடித்த கத்தி திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.

நடிகை ராதிகா மற்றும் ஐ.வி.சசி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

விருது விபரங்கள் வருமாறு..

சிறந்த இயக்குனர் – ஏ.ஆர்.முருகதாஸ் (கத்தி)

சிறந்த துணை நடிகர் – பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)

சிறந்த துணை நடிகை – ரித்விகா (மெட்ராஸ்)

சிறந்த பின்னணி பாடகர் – பிரதீப் (மெட்ராஸ் – ஆகாயம் தீப்பிடிக்கும்)

சிறந்த பின்னணி பாடகி – உத்ரா உன்னி கிருஷ்ணன் (சைவம்)

சிறந்த இசையமைப்பாளர் – அனிருத் (வேலையில்லா பட்டதாரி)

சிறந்த பாடலாசிரியர் – நா.முத்துக்குமார் (சைவம்)

சிறந்த அறிமுக நடிகர் – துல்கர் சல்மான் (வாயை மூடி பேசவும்)
« PREV
NEXT »

No comments