Latest News

June 29, 2015

வல்வை சிவகுரு வித்தியாசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா
by admin - 0

வல்வை சிவகுரு வித்தியாசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா சனிக்கிழமை அதாவது நேற்று 27.06.2015 அன்று பிற்பகல் 02.00 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் அதிபர் திரு. சு. ஜெயானந்தகுமார் அவர்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

முதன்மை விருந்தினாராக வைத்திய கலாநிதி திருமதி. கலைச்செல்வி தீலீபன் (பிரதேச வைத்திய அதிகாரி பிரதேச வைத்தியசாலை வல்வெட்டித்துறை) அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

































« PREV
NEXT »

No comments