தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மூதூர் கிழக்கு செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான கலாபவன் அவர்கள் 22.06.2015 இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவருகின்றார்.
அதே சம்பவத்தில் அவருடன் சென்ற அவரது நண்பரான ஜெ.சதன் அவர்கள் துரதிஸ்ரவசமாக அந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
அதே சம்பவத்தில் அவருடன் சென்ற அவரது நண்பரான ஜெ.சதன் அவர்கள் துரதிஸ்ரவசமாக அந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
No comments
Post a Comment