வடமாகாண சபையின் 2015ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் கிழ் வடமாகாண சபையின் உறுப்பினர் வேலுப்பிள்ளை சிவயோகன் வடமராட்சி மாலி சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகத்துக்கு ஒரு லஞ்சம் ரூபா நிதி வழங்கியுள்ளர் குறித்த விளையாட்டுகழகத்தின் மைதான புனரமைப்புக்கு மேற்படி நிதி ஒதுக்கிடுசெய்யப்பட்டுள்ளது வடமாகாண சபை உறுப்பினர் சிவயோகன் அவர்கள் யாழ் மாவட்டத்தின் விளையாட்டுக்கழகங்களுக்கு இவ்வாறு தனது நிதியில் இருந்து அதிகமாக ஒதுக்கிடுசெய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்தி எஸ்.செல்வதீபன்
No comments
Post a Comment