Latest News

May 02, 2015

சரித்திர இடத்தில் விஜய்யின் புலி படக்குழு!
by Unknown - 0


சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புலி படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இப்படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். 

இந்நிலையில் படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், பாடல் காட்சிகளுக்காக படக்குழு கம்போடியா செல்ல இருக்கிறது.அங்கு சரித்திர சிறப்பு வாய்ந்த இடமான Angkor Wat கோவிலில் இரண்டு பாடல்கள் படமாக்க படக்குழு முடிவுசெய்துள்ளது. 

இந்த பாடல் படப்பிடிப்பில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் மூவரும் இடம்பெறவுள்ளனர்.ஸ்ரீதேவி, சுதீப் முக்கிய வேடத்தில் நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
« PREV
NEXT »

No comments