Latest News

May 30, 2015

புலிகள் மீண்டும் மகிந்த பீதி
by admin - 0


தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணையக் கூடுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அச்சம் வெளியிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் நாட்டில் பயங்கரவாதத்தில் ஈடுபடக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மீளவும் பயங்கரவாதம் தலைதூக்காது என நம்புவோமாக என அவர் தெரிவித்துள்ளார்.

அழுத்தங்கள் காரணமாக சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
« PREV
NEXT »

No comments