Latest News

May 02, 2015

உழவர் உழைப்பாளர் சங்கம் மாவட்டச் செயலாளர்கள் தேர்வு'' உழவர் உழைப்பாளர் சங்கம் அறிவிப்பு
by admin - 0

''திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளராக 
குண்டடம் ரத்தினசாமி தேர்வு''
உழவர் உழைப்பாளர் சங்கம் அறிவிப்பு 
உழவர் உழைப்பாளர் சங்கத்தின் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளராக குண்டடம் அருகேயுள்ள முத்துக் கவுண்டன்பாளையம் திரு.ரத்தினசாமி அவர்களை தேர்வு செய்து நிறுவனத் தலைவர் 
பொங்கலூர் இரா.மணிகண்டன்அவர்களின் ஒப்புதலுடன் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.தாராபுரம்,காங்கயம்,மடத்துக்குளம்,உடுமலை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய பகுதிகள் திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் இடம் பெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்
பல்லடம் மு.செந்தில் குமார் 
மாநில செய்தித் தொடர்பாளர் 
வி.ஜெயக்குமார் 
மாநிலத் தலைமை நிலையச் செயலாளர் 
உழவர் உழைப்பாளர் சங்கம்.



''திருப்பூர்  தெற்கு மாவட்ட இளைஞர் அணிச் செயலாளராக சு.செந்தில்குமார் தேர்வு''
உழவர் உழைப்பாளர் சங்கம் அறிவிப்பு 
உழவர் உழைப்பாளர் சங்கத்தின் திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணிச் செயலாளராக தாராபுரம் வட்டம்  கள்ளி வலசு  அருகேயுள்ள சின்ன மோளரபட்டிதிரு.சு.செந்தில்குமார் எம்.பி..ஏ( வயது 27) அவர்களை
தேர்வு செய்து நிறுவனத் தலைவர் பொங்கலூர்
இரா.மணிகண்டன்அவர்களின் ஒப்புதலுடன் தேர்வு செய்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.தாராபுரம்,காங்கயம்,மடத்துக்குளம்,உடுமலை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய பகுதிகள் திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் இடம் பெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சங்கத்தின் மாவட்ட செயலாளர் திரு.ரத்தினசாமி அவர்களுடன் இணைந்து திரு.செந்தில்குமார் பணியாற்றுவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்
பல்லடம் மு.செந்தில் குமார் 
மாநில செய்தித் தொடர்பாளர் 
வி.ஜெயக்குமார் 
மாநிலத் தலைமை நிலையச் செயலாளர் 
உழவர் உழைப்பாளர் சங்கம்.


« PREV
NEXT »

No comments