யாழ். நகரில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் காவலரண் ஆர்ப்பாட்டக்காரர்களால் இன்று அடித்து நொருக்கப்பட்டுள்ளது. யாழ் நீதிமன்ற சூழலில் இடம்பெற்ற சம்பவங்களை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களினால் நகரில் அமைக்கப்பட்டிருந்த காவலரண் அடித்து நெருக்கப்பட்டது.
இதனையடுத்து யாழ். நகர் எங்கும் பதட்ட சூழலாக காணப்பட்டது. இதனையடுத்து பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து கலகத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர். -
யாழ்ப்பாணம் இன்று
Posted by விவசாயி=farmer on Wednesday, 20 May 2015
No comments
Post a Comment