Latest News

May 28, 2015

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சிறிலங்காவுக்குப் பயணம் செய்வார் ??
by admin - 0

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகிஷினி கொலன்னே,

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் அவரது பயணத்துக்கான நாள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.

ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு முன்னைய அரசாங்கமே அழைப்பு விடுத்திருந்தது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments