Latest News

May 10, 2015

இடைநடுவில் திரும்பிய மைத்திரி
by admin - 0

தலவாக்கலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(10) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஹெலிகொப்டரில் சென்ற ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, காலநிலை சீர்கேடு காரணமாக இடைநடுவில் திரும்பியதாக தெரியவருகிறது. மத்திய மாகாணத்தில் கடும்மழை பெய்துவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
« PREV
NEXT »

No comments