முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாகவுள்ள முற்றவெளியில் அமைந்துள்ள உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடத்திற்கு முன்பாக கொட்டும் மழையிலும் அஞ்சலி நடத்தப்பட்டுள்ளது.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் குறித்த அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.
அஞ்சலி நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சுகிர்தன், கஜதீபன் ஆகுயோரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

No comments
Post a Comment