இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, பொலிஸ் மோப்ப நாயான கிரேரோ, அக்கடையிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால் உள்ள மருந்தகத்துக்கு அருகில் போய் நின்றுகொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments
Post a Comment