Latest News

May 03, 2015

யாழில் பாரிய குண்டுகள்- பல வீதிகள் மூடல்
by admin - 0

யாழ் நகரில் மீட்கப்பட்டுள்ள பாரிய குண்டுகள் தற்போது செயலிழக்கப்பட உள்ள காரணத்தினால் மணிக்கூட்டு வீதி ,விக்டோரியா வீதி,வைத்திய சாலை பின் வீதி போன்ற பிரதான வீதிகள் தற்காலிகமாக மூடப்படுவதாகவும். பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.








« PREV
NEXT »

No comments