இது குறித்து ஐரோப்பிய நாடுகளின் எல்லையிலுள்ள பொலிசார் தற்போது உசார் படுத்தப் பட்டுள்ளனர், எனினும் மனித இறைச்சியை கண்டு பிடிப்பது ஒரு சவாலான விடயமாக உணருவதாக பிரான்சின் போலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்,
ஏனெனில் ஆய்வு கூடத்தில் வைத்து பரிசோதிக்கும் போதே மனித உடலின் மாதிரிகள் தெரியும் என்றும் சாதரணமாக பார்க்கும் போது சாதாரண இறைச்சி போலவே காணப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளார்,
இந்த கலப்பு இறைச்சி கிரேக் , சான்விச் செய்யப் பயன்படுவதாக தெரிய வருகின்றது,
No comments
Post a Comment