ஜப்பானில் 7.9 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியிலும் லேசான நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. கிழக்காசிய நாடுகள் சுனாமி பீதியடைந்தாலும், சுனாமி எச்சரிக்கைவிடப்படாததால் மக்கள் நிம்மதியடைந்தனர். இந்த நிலநடுக்கம், ஜப்பானின் போனின் தீவை மையமாக கொண்டு தாக்கியுள்ளது.
ஜப்பானில் ரிக்டர் அளவுகோலில் 8.5 அளவுக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம்
டெல்லியிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
சுனாமி பீதியில் கிழக்காசிய நாடுகள்
டெல்லியிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
சுனாமி பீதியில் கிழக்காசிய நாடுகள்
No comments
Post a Comment