வடக்கு கிழக்கில் தற்பொழுது கொலை கொள்ளை கற்பழிப்பு வாள்வெட்டு என சமுக சீரழிவுகள் இடம்பெற்றுவருகின்றன.திட்டமிட்டு மகிந்தராஜபக்சவின் அடிவருடிகளாலும் மகிந்தராஜபச்சவின் அரசியல் வாதிகளுக்கு ஊதுகுழலான குறிப்பிட்ட பொலிஸ் தரப்பாலும் வடக்கு கிழக்கில் தமிழ் சமுதாயம் பல்வேறு வழிகளில் சீரழிக்கப்பட எடுக்கப்பட்ட காரணமான ஊக்குவிப்புக்களின் விளைவுகளை இப்பொழுது அன்றாடம் அனுபவிக்க முடிகின்றது.

No comments
Post a Comment