தென்னிந்திய சினிமாவில் அனைத்து ஹீரோயின்களும் விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம்.
இந்நிலையில் ஐ படத்தின் வெற்றியால் உச்சத்திற்கு சென்ற எமி ஜாக்ஸன் சமீபத்தில் விஜய் பற்றி மனம் திறந்துள்ளார்.இதில் ”‘விஜய் 59′ படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.
எனவே அந்நாளுக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.இப்படத்தை அட்லீ இயக்க, ஜி.வி இசையமைக்கவிருக்கின்றார். ஜுன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
No comments
Post a Comment