Latest News

April 27, 2015

தடைசெய்யப்பட்ட தலைவரின் படத்தை வைக்க கூடாது
by admin - 0

தடைசெய்யப்பட்ட தலைவரின் படத்தை வைக்க கூடாது,இயக்கத்தை பற்றி பேசக்கூடாது,இதோ வருகிறோம் தலைவனை இதயத்தில் உயிராக,கையில் பச்சையாக,உடுத்தும் உடையில் மின்னலாக,திருச்சி மண் முழுவதும் அல்ல தமிழகம் முழுவதும் பதாகையாக மொத்தத்தில் தமிழக மண் முழுவதும் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் கோட்டையாக… பகையே வருகிறோம் ‪தமிழர் இன எழுச்சி அரசியல் மாநாடு தீரர் கோட்டையாம் திருச்சி மண்ணில்…



« PREV
NEXT »

No comments