பின்னவலயில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் இரண்டாவது மிருகக்காட்சிசாலை நாளை 17 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மிருகக்காட்சிசாலை 44 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது. இதனை நாளை முதல் எதிர்வரும் ஏப்றல் 30 ஆம் திகதி வரையில் இலவசமாக பார்வையிட முடியும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
No comments
Post a Comment