Latest News

April 09, 2015

ஹம்பாந்தோட்டையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: ஒருவர் பலி
by admin - 0


ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

துப்பாக்கிச் சூடு நடத்திய கும்பல் வைத்தியசாலைக்கு சென்று, சிகிச்சை பெற்று வந்த நபர் மீது மீளவும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

இந்த தாக்குதல் சம்பவத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

« PREV
NEXT »

No comments