Latest News

April 30, 2015

சிகிரியாவில் கிறுக்கிய யுவதி விடுதலை
by admin - 0


சிகிரியாவில் கிறுக்கிய யுவதி இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சிகிரியாவில் கிறுக்கிய காரணத்திற்காக குறித்த யுவதிக்கு இரண்டாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு அடிப்படையில் குறித்த யுவதி இன்று காலை அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.











« PREV
NEXT »

No comments