யுத்தத்தின் பின்னரும் இன அடையாளங்களை அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் அறிவுச்சோலை கல்வி நிலைய அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நன்றி newsfirst
No comments
Post a Comment