மோதலில் ஈடுபட்டவர்கள் வாள்கள் பெற்றோல் குண்டுகள் கைக்கோடரிகள் பாவித்து தங்களுக்குள் மோதலில் ஈடுபட்டதாகவும் காவற்துறையினர் அவ்விடத்திற்கு சென்றபோது நான்கு பேரை கைது செய்ததாகவும் மற்றவர்கள் தப்பிச்சென்றுவிட்டதாகவும் சிறிலங்கா காவற்துறை தெரிவிக்கிறதுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேகநபர்களையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment