வடமாகாணத்தில் வேலையற்ற அனைத்துப் பட்டதாரிகளுக்கும் அவசர அழைப்பு.....!
இது வரை பட்டதாரிகளான எமக்கு பொறுப்பான பதிலை எந்த அதிகாரிகளும் தராத காரணத்தினால் மீண்டும் ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.... எனவே நண்பர்களே எதிர்வரும் புதன்கிழமை
(29.04.2015) காலை 9.30 மணிக்கு யாழ்.கச்சேரிக்கு முன்பாக அணிதிரண்டு எமக்கான தீர்வை வழங்கும்படி குரல் எழுப்புவோம்......
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம்
No comments
Post a Comment