Latest News

April 08, 2015

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அட்டவணை!
by Unknown - 0


8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் இன்றைய தினம் இரவு 8 மணிக்கு நடப்புச் சம்பியனான கொல்கத்தா அணிக்கும் , மும்பை அணிக்கும் இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகின்றது.

இதன் ஆரம்ப நிகழ்வு கோலாகலமாக நேற்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அட்டவணை வருமாறு:-

ஏப்ரல் 8 : கொல்கத்தா – மும்பை (கொல்கத்தா)  இரவு 8 மணி

ஏப்ரல் 9 : சென்னை – டெல்லி (சென்னை) இரவு 8 மணி

ஏப்ரல் 10: பஞ்சாப் – ராஜஸ்தான் (புனே) இரவு 8 மணி

ஏப்ரல் 11: சென்னை – ஐதராபாத் (சென்னை) மாலை 4 மணி
கொல்கத்தா – பெங்களூர் (கொல்கத்தா) இரவு 8 மணி

ஏப்ரல் 12: டெல்லி – ராஜஸ்தான் (டெல்லி) மாலை 4 மணி
மும்பை – பஞ்சாப் (மும்பை) இரவு 8 மணி

ஏப்ரல் 13: பெங்களூர் – ஐதராபாத் (பெங்களூர்) இரவு 8 மணி

ஏப்ரல் 14: ராஜஸ்தான் – மும்பை (அஹமதாபாத்) இரவு 8 மணி

ஏப்ரல் 15: பஞ்சாப் – டெல்லி (புனே) இரவு 8 மணி

ஏப்ரல் 16: ஐதராபாத் – ராஜஸ்தான் (விசாகப்பட்டினம்) இரவு 8 மணி

ஏப்ரல் 17: மும்பை – சென்னை (மும்பை) இரவு 8 மணி

ஏப்ரல் 18: ஐதராபாத் – டெல்லி (விசாகப்பட்டினம்) மாலை 4 மணி
பஞ்சாப் – கொல்கத்தா (புனே) இரவு 8 மணி

ஏப்ரல் 19: ராஜஸ்தான் – சென்னை (அஹமதாபாத்) மாலை 4 மணி
பெங்களூர் – மும்பை (பெங்களூர்) இரவு 8 மணி

ஏப்ரல் 20: டெல்லி – கொல்கத்தா (டெல்லி) இரவு 8 மணி

ஏப்ரல் 21: ராஜஸ்தான் – பஞ்சாப் (அஹமதாபாத்) இரவு 8 மணி

ஏப்ரல் 22: ஐதாபாத் – கொல்கத்தா (விசாகப்பட்டினம்) மாலை 4 மணி
பெங்களூர் – சென்னை (பெங்களூர்) இரவு 8 மணி

ஏப்ரல் 23: டெல்லி – மும்பை (டெல்லி) இரவு 8 மணி

ஏப்ரல் 24: ராஜஸ்தான் – பெங்களூர் (அஹமதாபாத்) இரவு 8 மணி

ஏப்ரல் 25: மும்பை – ஐதராபாத் (மும்பை) மாலை 4 மணி
சென்னை – பஞ்சாப் (சென்னை) இரவு 8 மணி

ஏப்ரல் 26: கொல்கத்தா – ராஜஸ்தான் (கொல்கத்தா) மாலை 4 மணி
டெல்லி – பெங்களூர் (டெல்லி) இரவு 8 மணி

ஏப்ரல் 27: பஞ்சாப் – ஐதராபாத் (மொகாலி) இரவு 8 மணி

ஏப்ரல் 28: சென்னை – (கொல்கத்தா) சென்னை இரவு 8 மணி

ஏப்ரல் 29: பெங்களூர் – ராஜஸ்தான் (பெங்களூர்) இரவு 8 மணி

ஏப்ரல் 30: கொல்கத்தா – சென்னை (கொல்கத்தா) இரவு 8 மணி

மே 1: டெல்லி – பஞ்சாப் (டெல்லி) மாலை 4 மணி
மும்பை–ராஜஸ்தான் (மும்பை) இரவு 8 மணி

மே 2: பெங்களூர் – கொல்கத்தா (பெங்களூர்) மாலை 4 மணி
ஐதராபாத் – சென்னை (ஐதராபாத்) இரவு 8 மணி

மே 3: பஞ்சாப் – மும்பை (மொகாலி) மாலை 4 மணி
ராஜஸ்தான் – டெல்லி (மும்பை) இரவு 8 மணி

மே 4: சென்னை – பெங்களூர் (சென்னை) மாலை 4 மணி
கொல்கத்தா – ஐதராபாத் (கொல்கத்தா) இரவு 8 மணி

மே 5: மும்பை – டெல்லி (மும்பை) இரவு 8 மணி

மே 6: பெங்களூர் – பஞ்சாப் (பெங்களூர்) இரவு 8 மணி

மே 7: ராஜஸ்தான் – ஐதராபாத் (மும்பை) மாலை 4 மணி
கொல்கத்தா – டெல்லி (கொல்கத்தா) இரவு 8 மணி

மே 8: சென்னை – மும்பை (சென்னை) இரவு 8 மணி

மே 9: கொல்கத்தா – பஞ்சாப் (கொல்கத்தா) மாலை 4 மணி
டெல்லி–ஐதராபாத் (ராய்ப்பூர்) இரவு 8 மணி

மே 10: மும்பை – பெங்களூர் (மும்பை) மாலை 4 மணி
சென்னை–ராஜஸ்தான் (சென்னை) இரவு 8 மணி

மே 11: ஐதராபாத் – பஞ்சாப் (ஐதராபாத்) இரவு 8 மணி

மே 12: டெல்லி – சென்னை (ராய்ப்பூர்) இரவு 8 மணி

மே 13: பஞ்சாப் – பெங்களூர் (மொகாலி) இரவு 8 மணி

மே 14: மும்பை – கொல்கத்தா (மும்பை) இரவு 8 மணி

மே 15: ஐதராபாத் – பெங்களூரு (ஐதராபாத்) இரவு 8 மணி

மே 16: பஞ்சாப் – சென்னை (மொகாலி) மாலை 4 மணி
ராஜஸ்தான் – கொல்கத்தா (மும்பை) இரவு 8 மணி

மே 17: பெங்களூர் – டெல்லி (பெங்களூர்) மாலை 4 மணி
ஐதராபாத் – மும்பை (ஐதராபாத்) இரவு 8 மணி

மே 19: இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று இரவு 8 மணி

மே 20: வெளியேற்றுதல் சுற்று இரவு 8 மணி

மே 22: இறுதிப்போட்டிக்கான 2 ஆவது தகுதி சுற்று இரவு 8 மணி

மே 24: இறுதிப்போட்டி (கொல்கத்தா) இரவு 8 மணி



« PREV
NEXT »