Latest News

April 30, 2015

அடுத்த வாரம் பாரளுமன்றம் கலைகிறது
by admin - 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை பாராளுமன்றத்தை கலைக்க தீர்மானம் எடுத்துள்ளது.

அதன்படி மே மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றை கலைக்க ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் தீர்மானித்துள்ளது
« PREV
NEXT »

No comments