பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு வாக்குமூலம் வழங்க சென்ற முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் பத்து மணித்தியாலங்களுக்கு தீவிர விசாரணைக்கு உற்படுத்தப்பட்டு வந்த நிலையில் அவர் சற்றுமுன் சி.ஐ.டி யினரால் கைது செய்யப்பட்டார் என கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனை அவரது சட்டத்தரணி உறுதிசெய்துள்ளார்
அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவதற்கு அதிகமான சாத்தியங்கள் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment