Latest News

April 15, 2015

படகு கவிழ்ந்ததில் 400க்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் பலி!
by admin - 0

ஐரோப்பாவிற்கு புகலிடம் கோரி புலம்பெயர்ந்து சென்றவர்களின் படகு லிபியாவிற்கு அருகில் கவிழ்ந்ததில் 400 இற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 540 பேருக்கு மேற்பட்டவர்களுடன் லிபியாவில் இருந்து புறப்பட்ட 24 மணி நேரத்திற்கு பிறகு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்திற்கான முழுமையான காரணம் இதுவரை தெரியவில்லை.

இந்த பயங்கர விபத்தில் உயிர் இழந்தவர்களில் பெரும்பாலனவர்கள் 18 வயதுக்கும் உட்பட்ட சிறுவர்களாக இருக்க கூடும் என மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

« PREV
NEXT »

No comments