இலங்கைகான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லோரா டேவிஸுக்கும் ஊடக மற்றும் பாராளுமன்ற அமைச்சர் கயந்த கருணாதிலக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (03) ஊடக அமைச்சி இடம்பெற்றது.
மக்களுக்கு தகவல் அறியும் சட்டமூலத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தலுக்கு தேவையான சூழல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது என இதன் போது அமைச்சர் உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தார்.
இச்சந்தர்ப்பத்தில் ஊடக அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரவித்தாரனவும் உடனிருந்தார்.
Social Buttons