இன்னும் மூன்று தினங்களில் திருமணம் முடிக்க இருந்த ஆண் ஒருவர் ஹிக்கடுவ – கோனாபினுவல பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இன்று (09) காலை 7.45 அளவில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் 31 வயதான நபரை சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
கொல்லப்பட்ட ஆண், ஆடை தொழிற்சாலை ஒன்றிற்கு பெண் ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பஸ்ஸில் சாரதியாக செயற்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment