மொரடுவை - ராவதாவத்தை பிரதேசத்தில் தனியார் நிதி நிறுவனமொன்று கொள்ளையிடப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் 2.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளிலில் வந்த இருவரே இக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது எவ்வளவு பணம் கொள்ளையிடப்பட்டது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் இரு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
More news
மைத்திரி அரசின் கூட்டம் உடைகிறதா?பொன்சேகாவின் குற்றச்சாட்டுக்கள் மேலதிக செய்திக்கு www.vivasaayi.com
No comments
Post a Comment