Latest News

March 22, 2015

காணவில்லை
by admin - 0

vivasaayi
காணவில்லை 
தென்மராட்சியின் கெற்பலியில் வீட்டிலிருந்து தோட்ட வேலைக்குச் சென்ற 3 பிள்ளைகளின் தந்தை கடந்த ஒரு வாரமாக வீடு திரும்பவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்பஸ்தரான குணரத்தினம் குணதீபன் (வயது 28) என்பவரே கடந்த சனிக்கிழமை தொடக்கம் காணாமற்போயுள்ளார். காணாமற்போனது தொடர்பாக அவரது மனைவி கொடிகாமம் காவல்நிலையத்தினில் முறைப்பாடு செய்துள்ளார்.
« PREV
NEXT »