Latest News

March 24, 2015

ஆபாசப் படங்கள் வைத்திருந்தவர் கைது
by admin - 0

mobile
mobile
கைய­டக்க தொலை­பே­சியில் ஆபா­சப்­ப­டங்­களை வைத்­தி­ருந்த நபர் ஒரு­வரை ஞாயிற்­றுக்­கி­ழமை கந்­தளாய் பொலிஸார் கைது செய்­துள்­ளனர். கந்­தளாய் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கந்­தளாய் நகரில் பாது­காப்பு கட­மையில் இருந்த பொலிஸார் சந்­தே­கத்­திற்­கி­ட­மாக நட­மா­டிய குறித்த நபரை அழைத்து அவரின் கைய­டக்க தொலை­பே­சியை சோதனை செய்த போது ஆபா­சப்­ப­டங்கள் இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. கைதுசெய்­யப்­பட்ட நபரை நீதி ­மன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது
« PREV
NEXT »