Latest News

March 14, 2015

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி முஹமட் நஷீட்டுக்கு 13 வருடசிறை!
by Unknown - 0


மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முஹமட் நஷீட்டுக்கு 13 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

கடந்த பெப்ரவரி 22 ஆம் திகதி முஹமட் நஷீட் மாலைதீவுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையிலேயே அந்நாட்டு நீதிமன்றம் இத்தண்டனையை வழங்கியுள்ளது
« PREV
NEXT »