Latest News

March 06, 2015

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில் 9 வயது சிறுவன் படுகொலை அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி
by admin - 0

ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்த குற்­றச்­சாட்டில் 9 வயது சிறுவன் ஒருவன் எதிர் போராளி குழு­வொன்றால் கொடூ­ர­மான முறையில் படு­ கொலை செய்­யப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய வீடியோ காட்­சி­யொன்று வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.
இந்த வீடியோ காட்சி ஈராக்­கிய திக்றித் நகரில் பட­மாக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.
குறிப்­பிட்ட சிறு­வனை ஆயு­த­தா­ரிகள் சூழ்ந்து நிற்க அவர்­களில் ஒருவர், ''நீ எங்கள் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­ய­வில்­லையா?'' என சிறு­வ­னிடம் வின­வு­கிறார்.
இதன்­போது சிறு வன், ''நான் கடவுள் ஆணை­யாக உங்கள் மீது ஒரு துப்­பாக்கி ரவையைக் கூட சுட­ வில்லை'' என்று கூறு­கின்றான்.
இத­னை­ய­டுத்து சிறுவன் கெஞ்சி அழு­வதை பொருட்­ப­டுத்­தாது ஆயு­த­தா­ரிகள் அவன் மீது தன்­னி­யக்க துப்பாக் ­கியால் பல தட­வைகள் சுடு­கின்­றனர்.
துப்­பாக்கி ரவை கள் சிறு­வனின் தலையில் பாயவும் அவன் உட­ன­டி­யாக இறந்து விழு­கின்றான்.
தற்­போது திக்றித் நகரில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக 30,000 ஈராக்­கிய படை வீரர்களும் ஷியா போராளிகளும் தாக்குதல் நடவ டிக்கையை ஆரம் பித்துள்ள நிலையில் இந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக போரா டும் உள்ளூர் ஆயுதக் குழுக்­களின் செயற்­பாடு குறித்து கேள்வி எழுப்­பு­வ­தாகவுள்ள இந்த வீடியோ காட்­சியின் உண்­மைத்­தன்மை குறித்து உறு­திப்­ப­டுத்த முடி­யா­துள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது
« PREV
NEXT »