Latest News

March 17, 2015

மைத்திரி ஆட்சி தளம்பலா?
by admin - 0

இலங்கை ஆட்சியில் தளம்மல் ஆரம்பமானது முன்னாள் ராஜாங்க அமைச்சர், பேராசிரியர். ரஜீவ விஜேசிங்ஹ சற்று முன்னர் எதிர்க் கட்சி ஆசனத்தில் அமர்ந்ததாக அங்கிருக்கும் எமது பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார். 

உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது
« PREV
NEXT »

No comments