பிரபல சமுக வலைதள நிறுவனமான பேஸ்புக், கலிபோர்னியாவில் இந்தியர்களால் துவங்கப்பட்ட "தி ஃபைன்ட்" என்னும் ஷாப்பிங் சர்ச் இன்ஜின் நிறுவனத்தைக் கைபற்றியது.
இதன் மூலம் இ-காமர்ஸ் துறையில் இறங்க பேஸ்புக் திட்டமிட்டு வருவதாக செய்யதிகள் வெளியாகியுள்ளது. இப்புதிய நிறுவனத்தை கைப்பற்றியதைத் தொடர்ந்து பேஸ்புக், தேடுதல் மற்றும் இ-காமர்ஸ் விளம்பரத்தின் அதிகளவிலான கவனம் செலுத்தி வருகிறது.
Social Buttons