.jpg) |
vivasaayi |
வட கிழக்கு மக்கள் தங்களுடைய கட்டமைப்பு சார்ந்த இன அழிப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக தேவைப்படுகின்ற ஒரு தீர்வை பெற்றுக் கொள்வதற்காகவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தனித்து போட்டியிடவுள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
எதிர் வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக கனடியப் பல்கலாச்சார வானொலி (CMR) இல் வழங்கிய செவ்வியிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவத்ததாவது,
இந்த வீடியோ தொடர்புக் கோப்பை அழுத்தவும்…
Social Buttons