Latest News

March 13, 2015

25 ஆண்டுகளின் பின் இலங்கையில் இந்தியப் பிரதமர் மோடி
by admin - 0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை 5.30 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.  

  இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார்.      இதேவேளை இலங்கைக்கு 25 ஆண்டுகளின் பின்னரே இந்தியப் பிரதமர் ஒருவர் வருகை தருவது குறிப்பிடத்தக்கது.
 
« PREV
NEXT »

No comments