Latest News

March 18, 2015

18 வயது யுவதியின் சடலம்
by admin - 0

வவுனியா - பற்றைக்காடு பகுதியில் 18 வயதான யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போய் இருப்பதாக காவற்துறையில் அவரின் உறவினர்களால் முறைபாடு செய்யப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் காவற்துறையினருக்கு கிடைத்த தகவலின் கீழ் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.சடலம் தற்போது வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை வெளியானதன் பின்னரே இது குறித்த விசாரணை நடத்தப்படும் என்று காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments