2009ம் ஆண்டு 23 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் முடிவுற்ற சில மாதங்களில் நான் உணவருந்தியே உண்ணாவிரதம் இருந்ததாக பிரித்தானியாவின் முன்னணி செய்தித் தாள்கள் பொய் செய்தியை வெளியிட்டது.
அதன் பின்பு வழக்கு தொடுத்து 10 மாதங்களின் பின்பு இரு பத்திரிக்கைகளும் மன்னிப்பு கோரியது. இந்த வழக்கை பி.பி.சி தொலைக்காட்சி முழுவதுமாக ஆவணப்படமாக பதிவு செய்து அதை பி.பி.சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது.
இப்போது அந்த ஆவணப்படத்தை வெளியிடக் காரணம் நான் சில மாதங்களாக பல நாடுகள் பயணம் செய்த போது பல மக்கள் அந்த பொய்ச் செய்தியை அறிந்திருந்தார்கள், ஆனால் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றதையோ பத்திரிக்கைகள் மன்னிப்பு கோரியது பற்றியோ அவர்கள் அறிந்திருக்கவில்லை.
பொய்கள் வெகு வேகமாக பரவுகின்றது ஆனால் உண்மைகள் பல ஆண்டுகள் கடந்தாலும் சென்றடைவது சிரமமாகவே இருக்கின்றது. அதனாலேயே இந்த பதிவு. முடிந்தவரை உண்மையை மற்றவர்களுக்கு உணர்த்துங்கள்
மன்னிப்பு கோரிய பத்திரிக்கைச் செய்தியின் இணைப்பு: httpa//httpa//www.dailymail.co.uk/home/article-1298683/Parameswaran-Subramanyam.htmlaaahttpa//www.dailymail.co.uk/home/article-1298683/Parameswaran-Subramanyam.html:::www.dailymail.co.uk/home/article-1298683/Parameswaran-Subramanyam.html:::http://www.dailymail.co.uk/home/article-1298683/Parameswaran-Subramanyam.html
httpa//httpa//www.thesun.co.uk/sol/homepage/news/3073797/Mr-Parameswaran-Subramanyam-Apology.htmlaaahttpa//www.thesun.co.uk/sol/homepage/news/3073797/Mr-Parameswaran-Subramanyam-Apology.html:::www.thesun.co.uk/sol/homepage/news/3073797/Mr-Parameswaran-Subramanyam-Apology.html:::http://www.thesun.co.uk/sol/homepage/news/3073797/Mr-Parameswaran-Subramanyam-Apology.html
httpa//httpa//www.bbc.co.uk/news/uk-england-london-10802491aaahttpa//www.bbc.co.uk/news/uk-england-london-10802491:::www.bbc.co.uk/news/uk-england-london-10802491:::http://www.bbc.co.uk/news/uk-england-london-10802491
httpa//httpa//www.theguardian.com/media/2010/jul/29/daily-mail-sun-parameswaran-subramanyamaaahttpa//www.theguardian.com/media/2010/jul/29/daily-mail-sun-parameswaran-subramanyam:::www.theguardian.com/media/2010/jul/29/daily-mail-sun-parameswaran-subramanyam:::http://www.theguardian.com/media/2010/jul/29/daily-mail-sun-parameswaran-subramanyam
httpa//httpa//www.independent.co.uk/news/uk/home-news/hungerstriker-to-sue-over-claims-that-he-ate-big-macs-1926170.htmlaaahttpa//www.independent.co.uk/news/uk/home-news/hungerstriker-to-sue-over-claims-that-he-ate-big-macs-1926170.html:::www.independent.co.uk/news/uk/home-news/hungerstriker-to-sue-over-claims-that-he-ate-big-macs-1926170.html:::http://www.independent.co.uk/news/uk/home-news/hungerstriker-to-sue-over-claims-that-he-ate-big-macs-1926170.html
httpa//httpa//www.standard.co.uk/news/tamil-hunger-striker-wins-damages-over-mcdonalds-burgers-claims-6497387.htmlaaahttpa//www.standard.co.uk/news/tamil-hunger-striker-wins-damages-over-mcdonalds-burgers-claims-6497387.html:::www.standard.co.uk/news/tamil-hunger-striker-wins-damages-over-mcdonalds-burgers-claims-6497387.html:::http://www.standard.co.uk/news/tamil-hunger-striker-wins-damages-over-mcdonalds-burgers-claims-6497387.html

Parameswaran Subramaniyam
No comments
Post a Comment