அதன் வெளிப்பாடே கோட்டபாயவின் பறிமுதல் செய்யப்பட்ட கடவுச்சீட்டை மைத்திரி அரசின் நிதியமைச்சர் தற்போது மறுபடியும் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது .
இப்படியான இனவாத சிங்கள அரசுகள் தங்களுக்குள் அரசியல் போட்டிகள் இருந்தாலும் தங்கள் இன ஒற்றுமையை விட்டுகொடுப்பதில்லை அத்துடன் தமது இனத்தை காட்டிகொடுப்பதுமில்லை இந்த சிங்களத்தின் ஒற்றுமையை தமிழ்பேசும் மக்கள் எப்போது பின்பற்றுவார்கள்.
No comments
Post a Comment