நேற்று(24) செவ்வாய்க் கிழமை லண்டனில் அமெரிக்க தூதுவராலயம் முன்னதாக ,பாரிய ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது அதில் சுமந்திரன் சம்பந்தன் ஆகியோரது படங்கள் எரிக்கப்பட்டது. அமெரிக்க அரசே உள் நாட்டு விசாரணை தேவையில்லை. சர்வதேச சுயாதீன விசாரணை தான் வேவை என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது. சர்வதேசம் தலையிட்டால் தான் இலங்கையில் ஒரு தீர்வு வரும் என்ற விடையத்தை , பிரித்தானியா வாழ் தமிழர்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.
Post by விவசாயி=farmer.
Social Buttons