Latest News

February 04, 2015

இந்திய நிதி புலனாய்வு பிரிவு இலங்கையில் - காரணம் என்ன ?
by Unknown - 0

இந்திய நிதி புலனாய்வு பிரிவொன்றை கொழும்பில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்தி தெரிவிக்கின்றன.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 5 மில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களை தேடும் வகையிலேயே இந்தியா இந்த உதவியை செய்யவிருக்கின்றது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்யும் வகையிலேயே இந்திய நிதி புலனாய்வு பிரிவை கொழும்பில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

« PREV
NEXT »