மகிந்தவின் குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்களால் தெரிவு செய்யப்பட்ட மைத்திரி அரசு தற்பொழுது தான் குடும்ப ஆட்சியை கொண்டுவருகிறார் என்ற சந்தேகம் தனது மருமகனுக்கு பாதுகாப்பு அமைச்சில் உயர் பதவியை வழங்குவதால் ஏற்பட்டுள்ளது
முன்னர் தனது உறவினருக்கு தொலைத்தொடர்பு துறை ஆணையாளர் பதவி வழங்கியிருந்தார்.இன்று பாதுகாப்பு அமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி பதவிக்கு திலின கரஞ்சித் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை மைத்திரியும் மகிந்தவின் குடும்ப ஆட்சியை படிப்படியாக ஏற்படுத்துகிறார் என்பது வெளிச்சமாகிறது
Social Buttons