Latest News

February 07, 2015

ஒட்டுக்குழு பிள்ளையானுக்கு அமைச்சு பதவி
by admin - 0

எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தமிழனை அழிக்க துனை போகும் ஒட்டுக்குழுக்களுக்கு அந்த அரசு துணை நிற்கும் அவர்களை பாதுகாக்கும் என்பதன். வெளிப்பாடு கிழக்கு மாகாண சபையின் விவசாயத்துறை அமைச்சராக முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரிகாந்தன் நியமிக்கப்படலாம் என்று அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன . 

இது தொடர்பில் பிள்ளையானும், அவருடன் புதிதாக இணைந்துள்ள இனியபாரதியும் நேற்று ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர்.

கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழர் ஒருவருக்கு அமைச்சுப் பதவியை வழங்கி நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அடிப்படையில் பிள்ளையானுக்கு அமைச்சுப் பொறுப்பை வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.


« PREV
NEXT »

No comments