சுயதொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் மஹிந்த கஹந்தகமகே குற்றவிசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் சுயதொழிலாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் முச்சக்கரவண்டி மற்றும் சிறிய ரக லொறிகளை அவர் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Social Buttons